English Sentences | Tamil Meaning |
---|---|
Active voice | செய்வினை |
Ask your friend to close the window | ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள் |
Could you close the window? | நீங்கள் சாளரத்தை மூடமுடியுமா? |
Do not bend window rod | ஜன்னல் கம்பியை வளைக்காதே |
I think it is for door and windows | இவை யாவும் கதவுகளுக்கும், சன்னல்களுக்கும் என நினைக்கிறேன் |
Joseph broke the window | ஜோசப் ஜன்னலை உடைத்தான் |
Pull the window | ஜன்னலை இழு |
Sachin is a dull boy whereas his sister is very active | சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள் |
Shall I open the window? | நான் ஜன்னலை திறக்கலாமா? |
She stood by the window | அவள் ஜன்னலின் அருகில் நின்றாள் |
The children broke my window | குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள் |
The desk is below the window | சாய்வுமேசை சாளரத்திற்கு கீழே இருக்கிறது |
They do look attractive | அழகாகத்தான் உள்ளன |
Would you like a window or an aisle seat? | நீங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார விரும்புகிறீர்களா (அ) நடைபாதை பக்கமாக உட்கார விரும்புகிறீர்களா? |